👤 என்னைப் பற்றி👤 About Me

வணக்கம், நான் விஷ்ணுHello, I am Vishnu

Profile Photo
🌿 நிலம் விழிப்புணர்வு
வல்லுநர்
Land Awareness
Expert
🌴 என் கதைMy Story

நான் யார்? என்ன செய்கிறேன்? Who Am I & What Do I Do?

நான் நிலம் தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதில் ஆர்வமுள்ள ஒரு சேவையாளன். நிலம் வாங்குவோர் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். I am passionate about spreading land-related awareness. My goal is to ensure land buyers are never cheated.

நிலம் தொடர்பான ஆவண சரிபார்ப்பு, சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் மக்களுக்கு ஊக்கமளிக்கிறேன். I encourage people in document verification, legal awareness, and maintaining a healthy lifestyle.

100%
நேர்மையான வழிகாட்டல்Honest Guidance
📞 தொடர்பு கொள்ளுங்கள்Contact Me 📋 விழிப்புணர்வு காண்கSee Awareness
💪 ஆரோக்கிய பயணம்Health Journey

என் உடல் எடை குறைப்பு — மாற்றம் My Weight Loss — Transformation

உடல் ஆரோக்கியம் என்பது வெறும் தோற்றம் அல்ல — அது மனநலம், சக்தி மற்றும் நீண்ட வாழ்க்கைக்கான அடிப்படை. Physical health is not just about appearance — it is the foundation for mental clarity, energy and longevity.

எடை குறைப்பு முன்னேற்றம்Weight Loss Progress 🔥 தொடர்கிறது!Still going!
ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் — அதுவே என் மாற்றம். Progress Every Day — That is My Transformation.

நான்கு மாதங்களுக்கு முன்பு, நான் உடல் ரீதியாக நல்ல நிலையில் இல்லை. 70 கிலோ எடை இருந்தது. ஒரு புஷ்-அப் கூட செய்ய முடியாத நிலை. உடல் வலிமை குறைவு, தன்னம்பிக்கை சற்றுக் குறைவு — இவை அனைத்தும் என் நாளந்தோறும் வாழ்க்கையை பாதித்தன. அப்போது நான் கண் கண்ணாடி அணிந்திருந்தேன்.

Four months ago, I was not in a good physical state. I weighed 70 kg. I could not do even one push-up. Low physical strength, a slight lack of confidence — all of this affected my daily life. I was also wearing spectacles at that time.

அந்த நிலையிலிருந்து இன்று நான் முழுமையாக மாற்றமடைந்துள்ளேன். தினசரி உடற்பயிற்சி, தியானம், ஒழுங்கான உணவு முறை (தினமும் காய்கறிகள்), இரவு நேர உணவை தவிர்த்தல், மற்றும் சித்த மருத்துவத்தின் ஆதரவு — இவை அனைத்தும் என் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் சமநிலையையும் உருவாக்கின.

From that state, today I have completely transformed. Daily exercise, meditation, a disciplined diet (vegetables every day), avoiding late-night meals, and the support of Siddha medicine — all of these created discipline and balance in my life.

இன்று என் எடை 55.5 கிலோ. நான் நம்பிக்கையுடன் புஷ்-அப் செய்கிறேன். 20 கிலோவுக்கு மேல் எடைகளை தூக்குகிறேன். பைக்கை தன்னம்பிக்கையுடன் ஓட்டுகிறேன். மிக முக்கியமாக, நான் முன்பு அணிந்திருந்த கண் கண்ணாடியை இப்போது முழுமையாக நீக்கியுள்ளேன்.

Today my weight is 55.5 kg. I confidently do push-ups. I lift weights above 20 kg. I ride my bike with full confidence. Most importantly, I have completely removed the spectacles I used to wear.

இந்த மாற்றத்தின் பின்னால் தனிநபர் உடல்நிலையை ஆழமாகப் புரிந்து கொண்டு வழிகாட்டும் திறன் கொண்ட அறிவார்ந்த ஒருவரின் சரியான வழிகாட்டுதல் உள்ளது. அந்த வழிகாட்டுதலே எனக்கு புதிய திசையும், புதிய உற்சாகமும், புதிய வாழ்க்கையும் அளித்தது.

Behind this transformation is the right guidance of a knowledgeable person who deeply understands individual physical conditions. That guidance gave me a new direction, new energy, and a new life.

இன்று நான் ஆரோக்கியமான உடலுடன், தெளிவான பார்வையுடன், அமைதியான மனநிலையுடன் வாழ்கிறேன். இது ஒரு சாதாரண உடல் மாற்றம் அல்ல. இது ஒழுக்கம், உறுதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மறுவாழ்வு.

Today I live with a healthy body, clear vision, and a peaceful mind. This is not an ordinary physical change. It is the revival of discipline, determination, and inner strength.

Before

முன்பு

Before

70 கிலோ | கண் கண்ணாடியுடன்

70 kg | With Spectacles

VS

என் மாற்றம்My Change

Now

இப்போது

Now

55.5 கிலோ | கண்ணாடி இல்லாமல்

55.5 kg | Without Spectacles